இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான உடனடி பணி நியமன ஆணை – தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!

3
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான உடனடி பணி நியமன ஆணை - தமிழக
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான உடனடி பணி நியமன ஆணை - தமிழக
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான உடனடி பணி நியமன ஆணை – தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணி பெற்று தருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் தகுதியானவர்களுக்கு உடனடி பணி நியமனம் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வீரராகவ ராவ் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் வேலையிழந்து வருத்தத்தில் உள்ளனர். தற்போது அனைத்து நிறுவனங்களும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ முடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்படும், மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை – கல்லூரி கல்வி இயக்குனர் அறிக்கை!!!

இதில் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்கேற்றன. இதில், 121 இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 34 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளிலும், 20 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வாகி உள்ளனர்.
அவர்களில் தேர்வானவர்களுக்கான உடனடி பணி நியமன உத்தரவை, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழக திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் வீரராகவ ராவ் வழங்கினார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!