மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021 !!

0
மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021 !!

புதுச்சேரியில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியானது. அந்த அறிவிப்பில் Content Developer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அதிகபட்சம் 30-35 வயதிற்குள் இருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. Any Degree தேர்ச்சியுடன் CS/ IT/ Multimedia இவற்றில் ஏதேனும் ஒன்றில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. அதிகபட்சம் ரூ.30,000/- வரை தேர்வாளர்கள் ஊதியம் பெறுவர்.
  4. பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Content Developer பணிக்கு 03.02.2021 அன்றுக்குள் நோடல் அதிகாரி, என்.எம்.சி.என் திட்டம், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நான்காவது மாடி, எஸ்எஸ் பிளாக், ஜிப்மர், புதுச்சேரி -605006 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அவகாசம் முடிய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்துகிறோம்.

*Tamil Nadu Bank Job Notification 2021*
நிறுவனம் JIPMER 
பணியின் பெயர் Content Developer
பணியிடங்கள் 01
வயது வரம்பு 30-35
கல்வித்தகுதி Any Degree
ஊதியம் Rs.30,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  03.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF – Content Developer

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!