ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – 2.5 GB டேட்டா.. விவரம் இதோ!!

0
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் - 2.5 GB டேட்டா.. விவரம் இதோ!!
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் - 2.5 GB டேட்டா.. விவரம் இதோ!!
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் – 2.5 GB டேட்டா.. விவரம் இதோ!!

முன்னணி நிறுவனமான ஜியோ தனது பயனர்களுக்கு 90 நாட்கள் வரையிலான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் பிரபல நிறுவனமான ஜியோ குறைந்த விலை மற்றும் நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஜியோ தனது 5 ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. தற்போது சென்னை. பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஜியோ 5 ஜி சேவையை பயனர்கள் பெற்று வருகின்றனர்.

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? Simple Steps இதோ!!

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து ஜியோ தனது பயனர்களை கவரும் வகையில் 30 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் 2.5 ஜி டேட்டாவை அளிக்கிறது. ஜியோவின் ரூ.395 ரீசார்ஜ் திட்டத்தில் நாள்தோறும் 2.5 GB டேட்டா, தினசரி 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ உள்ளிட்ட நன்மைகளை 30 நாட்களுக்கு அளிக்கிறது.

அடுத்தாக ரூ.899 திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்கிற்கு வரம்பற்ற அழைப்பு, ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் செயலிகளுக்கான அனைத்து சலுகைகளையும் 90 நாட்களுக்கு வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!