JEE (Advanced) 2020 தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

0
JEE (Advanced) 2020 தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு
JEE (Advanced) 2020 தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு

JEE (Advanced) 2020 தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு உரிய நுழைவுத்தேர்வான JEE தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வ இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் IIT 
பணியின் பெயர் JEE (Advanced)
தேர்வு தேதி  27.09.2020
JEE Advanced Result  Download Below

JEE (Advanced) 2020 தேர்வு முடிவுகள் :

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

JEE Advanced Result 2020 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!