ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை – ரூ.67,000/- சம்பளம்

0
ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - ரூ.67,000/- சம்பளம்
ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - ரூ.67,000/- சம்பளம்
ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை – ரூ.67,000/- சம்பளம்

ஜல் சக்தி அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Member (Scientific) பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Jal Shakti
பணியின் பெயர் Member (Scientific)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 days from Ad
விண்ணப்பிக்கும் முறை Online
Ministry of Jal Shakti காலிப்பணியிடங்கள்:

ஜல் சக்தி அமைச்சகத்தின், Member (Scientific) பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜல்சக்தி அமைச்சக தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Civil / Mechanical / Agricultural Engineering / Petroleum Technology போன்றவற்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Geology / Hydrology / Geophysics / Hydrometeorology / Chemistry போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master’s Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

Best TNPSC Coaching Center – Join Now

Survey / Exploration / Development / Ground Water Regime Monitoring / Research Training / Material Management and Management of Ground Water Resources போன்ற பிரிவுகளில் குறைந்தது 15 வருட பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

Ministry of Jal Shakti வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு என 56 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

ஜல்சக்தி அமைச்சக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் போது விண்ணப்பதாரர்கள் Level-14 (Rs.1,44,200 – 2,18,200 as per 7th CPC) of Pay Matrix (pre revised scale of Rs.37,400-67,000/- + grade pay of Rs.10,000/- in pay band 4) அளவின் படி, மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை பெறுவார்கள்.

Ministry of Jal Shakti தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ஜல்சக்தி அமைச்சக விண்ணப்பிக்கும் முறை:

ஜல் சக்தி அமைச்சக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்நியத்தள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும் அல்லது கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் அனுப்ப வேண்டும்.

Ministry of Jal Shakti மின்னஞ்சல் முகவரி:

[email protected] / [email protected]

Ministry of Jal Shakti Notification PDF

Ministry of Jal Shakti Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!