ITBP எல்லைக் காவல் அமைப்பில் சூப்பர் வேலை – 10வது, 12வது முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ITBP எல்லைக் காவல் அமைப்பில் சூப்பர் வேலை - 10வது, 12வது முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!
ITBP எல்லைக் காவல் அமைப்பில் சூப்பர் வேலை - 10வது, 12வது முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!
ITBP எல்லைக் காவல் அமைப்பில் சூப்பர் வேலை – 10வது, 12வது முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) தற்போது Head Constable, ASI பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 286 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indo-Tibetan Border Police (ITBP)
பணியின் பெயர் Head Constable, ASI
பணியிடங்கள் 286
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ITBP காலிப்பணியிடம்:

வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணிக்கு 248 பணியிடம் மற்றும் ASI / Stenographer பணிக்கு 38 பணியிடம் என மொத்தமாக 286 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
  • Head Constable (CM) (Direct Entry) – 158
  • Head Constable (CM) (LDCE) – 90
  • ASI/Stenographer (Direct Entry) – 21
  • ASI/Stenographer (LDCE) – 17
ITBP கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10 வது மற்றும் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITBP வயது விவரம்:
  • Head Constable (CM) (Direct Entry) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் Direct Entry மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • Head Constable (CM) (LDCE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • ASI/Stenographer (Direct Entry) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் Direct Entry மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ASI / Stenographer (LDCE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ITBP serving Personnel விண்ணப்பதாரர்கள் மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ITBP ஊதிய தொகை:

Head Constable பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ASI / Stenographer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ITBP விண்ணப்ப கட்டணம்:

SC & ST, female, Ex-servicemen விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும்.

TN’s Best Coaching Center

ITBP தேர்வு செய்யும் முறை:
  • Physical Efficiency Test.
  • Physical Standard Test.
  • Written Test.
  • Skill Test.
  • DME / RME
  • Document Verification.
ITBP விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 07.07.2022 ம் தேதி இறுதி நாளாகும்.

ITBP Head Constable Notification

ITBP ASI / Stenographer Notification

ITBP  Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!