இஸ்ரோ தேர்வு நுழைவுச்சீட்டு 2020 | ISRO

0
இஸ்ரோ தேர்வு நுழைவுச்சீட்டு 2020 | ISRO
இஸ்ரோ தேர்வு நுழைவுச்சீட்டு 2020 | ISRO

இஸ்ரோ தேர்வு நுழைவுச்சீட்டு 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது விஞ்ஞானி / பொறியாளர்  (Scientist / Engineer) பணியிடங்களுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு பணியிட தேர்வினை நடத்த (எழுத்துத் தேர்வு) உள்ளது. இந்த பணியிட தேர்வானது 12.01.2020 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்களின்  E-Mail முகவரிக்கு நேரடியாக நுழைவுச்சீட்டு அனுப்பப்படும். தேர்வு நுழைவுச்சீ ட்டினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ISRO Scientist/Engineer Admit Card 2020

Official Site

Latest Government Job Notification 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!