IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,00,000/-

0
IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,00,000
IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,00,000

IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,00,000/-

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் Indian Railway Catering and Tourism Corporation Limited நிறுவனத்தில் இருந்து Joint General Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Joint General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Joint General Manager பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Joint General Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

IRCTC கல்வித்தகுதி :
  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு Accounts field பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • மேலும் MS office/ Excel/ Word/ Access போன்ற பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
IRCTC ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!