ரூ.30000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.30000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.30000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.30000/- சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, 60 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Hospitality Monitors பணிக்கு என மொத்தமாக 60 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • NCHMCT/ AICTE / UGC அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் Hospitality Monitors பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 2021 மற்றும் 2022ம் ஆண்டில் தங்களது கல்வி இறுதி ஆண்டை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Download Notification & Application 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!