ரயில்வேயில் ரூ.67000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022

0
ரயில்வேயில் ரூ.67000- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022
ரயில்வேயில் ரூ.67000- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022

ரயில்வேயில் ரூ.67000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Group General Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
பணியின் பெயர் Group General Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group General Manager பணிகளுக்கென ஒரே ஒரு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

IRCTC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் IT முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!