IOCL வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

0
IOCL வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
IOCL வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

IOCL வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 24.05.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தற்போது மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. அதன்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.06.2020 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited)
பணிகள் Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2020 15.06.2020

காலிப்பணியிடங்கள்:

Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

Engineer/ Officer & Graduate Apprentice Engineers:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

Assistant Officer:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

Engineer/ Officer & Graduate Apprentice Engineers:

B.Tech /BE /Equivalent) in Chemical/ Civil/ Electrical/ Mechanical படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Officer:

CA Intermediate / CMA Intermediate படித்தவர்கள் உதவி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

Engineer/ Officer & Graduate Apprentice Engineers:

GATE 2020 Score, Group Discussion (GD)/Group Task (GT) & Personal Interview (PI) மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Assistant Officer:

Personal Interview (PI) and Group Discussion/Group Task (GD/GT).

IOCL விண்ணப்ப கட்டணம்:

Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

IOCL – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 24.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Assistant Officer Notification 2020 Pdf

Download Engineer Notification 2020 Pdf

Download Graduate Apprentice Engineer Notification 2020 Pdf 

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!