IOCL வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம்: ரூ.280000/-

0
IOCL வேலைவாய்ப்பு 2020
IOCL வேலைவாய்ப்பு 2020
IOCL வேலைவாய்ப்பு 2020 – மாத ஊதியம்: ரூ.280000/-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு 01 காலியிடம் உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 16/12/2020 அல்லது அதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின் மூலம் இப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IOCL
பணியின் பெயர் இயக்குநர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
IOCL ஆட்சேர்ப்பு 2020 க்கான கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவோடு பொறியியல் பட்டதாரி ஆக இருக்க வேண்டும். MBA/PGDM தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் முன்னரிமை வழங்கப்படும்.

ஐ.ஓ.சி.எல் ஆட்சேர்ப்பு 2020 க்கான வயது வரம்பு:
Age of superannuation 60 years
Internal Others
Minimum Maximum Minimum Maximum
45 2 years residual service as of the date of vacancy w.r.t. the date of superannuation. 45

3 years residual service as on the date of vacancy w.r.t. the date of superannuation.

IOCL சம்பளம்:

(i) Rs. 7250-8250 (IDA) Pre 01/01/1992

(ii) Rs. 9500-11500 (IDA) Post 01/01/1992

(iii) Rs. 20500-26500 (IDA) Post 01/01/1997

(iv) Rs. 51300-73000 (IDA) Post 01/01/2007

(v) Rs. 120000-280000 (IDA) Post 01.01.2017

(vi) Rs. 18400-22400 (CDA) Pre-revised post 01.01.1996

(vii) Rs. 37400-67000 + GP 10000 (CDA) post 01.01.2006

(viii) Rs. 144200-218200 (Level 14) CDA post 01.01.2016.

IOCL ஆட்சேர்ப்பு 2020 க்கு விண்ணப்பிப்பது எப்படி:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!