மத்திய அரசின் INSTEM நிறுவனத்தில் தேர்வில்லாத வாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
Professor / Investigator (Scientist G) பணிக்கு என மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான DBT – INSTEM நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DBT – INSTEM |
பணியின் பெயர் | Professor / Investigator (Scientist G) |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DBT – INSTEM காலிப்பணியிடங்கள்:
DBT – INSTEM நிறுவனத்தில் காலியாக உள்ள Professor / Investigator (Scientist G) பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Professor / Investigator கல்வி தகுதி:
Professor / Investigator (Scientist G) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D பட்டம் பெற்றவராக இருக்கலாம். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
DBT – INSTEM வயது:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Professor / Investigator சம்பளம்:
இந்த DBT – INSTEM நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையைப் பொறுத்து மாத சம்பளம் வழங்கப்படும்.
இராணுவ பொதுப் பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு – கல்வி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ !
DBT – INSTEM தேர்வு முறை:
Professor / Investigator (Scientist G) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Professor / Investigator விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (25.12.2023) https://instem.res.in/faculty-positions என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.