Infosys சென்னை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

0
Infosys சென்னை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
Infosys சென்னை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

Infosys சென்னை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

Infosys எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் AWS DevOps Consultant, Security SOC Lead, Big Data Specialist, DevOps Consultant, Azure Developer, Snowflake Developer மற்றும் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் பதிவு செய்வதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Infosys
பணியின் பெயர் AWS DevOps Consultant, Security SOC Lead, Big Data Specialist, DevOps Consultant, Azure Developer, Snowflake Developer & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021:

Infosys நிறுவனத்தில் AWS DevOps Consultant, Security SOC Lead, Big Data Specialist, DevOps Consultant, Azure Developer, Snowflake Developer மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Infosys கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பணி தொடர்பான பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ M.Sc என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Infosys தேர்வு செயல்முறை :
  • Written
  • Technical
  • HR

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Infosys Jobs 2021 & Apply Online Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!