Infosys சென்னை காலிப்பணியிடங்கள் 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு !!

0
Infosys சென்னை காலிப்பணியிடங்கள் 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு !!
Infosys சென்னை காலிப்பணியிடங்கள் 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு !!

Infosys சென்னை காலிப்பணியிடங்கள் 2021 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு !!

Infosys எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Process Executive பணிகளுக்கு தகுதியானவர்கள் பதிவு செய்வதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Infosys
பணியின் பெயர்  Process Executive
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021:

Infosys நிறுவனத்தில் Process Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Infosys கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பணி தொடர்பான பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ M.Sc என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிக்கு முன் அனுபவம் இல்லாத Freshers பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
  • Excellent Written and verbal communication & Dynamic மற்றும் தொழில்நுட்ப பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
Infosys தேர்வு செயல்முறை :

Written, Technical, HR என இவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Infosys Jobs 2021 & Apply Online Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!