விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
விமான நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Executive – Automation & innovation பதவிக்கு காலிப்பணியிடத்தை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines
பணியின் பெயர் Senior Executive – Automation & innovation
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo காலிப்பணியிடங்கள்:

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Executive – Automation & innovation பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indigo கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Indigo முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Indigo தொழில்நுட்ப தகுதி:
  • Microsoft Office Applications (MS Word, Excel, Powerpoint, Visio) ஆகியவற்றில் நல்ல திறன் படைத்தவராக இருப்பது அவசியம்.

Best TNPSC Coaching Center – Join Now

  • விமான நிலைய செயல்பாட்டு செயல்முறைகள் மற்றும் AO & CS பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள் பற்றிய முழுமையான அறிவு வைத்திருக்க வேண்டும்.
Indigo தேவையான திறன்:
  • Fluency in oral and written communication
  • Business Presentation Skills
  • Analytical Skills
  • Project Management போன்றவற்றில் திறன் வைத்திருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பு.
Indigo விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, அதிகாரபூர்வ தளத்தில் உள்ள அறிவிப்பினை வசித்து, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!