IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

0
IndiGo Airlines வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
IndiGo Airlines வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

IndiGo Airlines வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

IndiGo Airlines எனப்படும் விமான நிலையத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Officer / Executive Security பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விமான பணிகளுக்கு விரைவாக எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo Airlines 
பணியின் பெயர் Officer / Executive Security
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான வேலைவாய்ப்பு 2021 :

IndiGo Airlines நிறுவனத்தில் Officer / Executive Security பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Indigo Airlines கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் அதிகபட்சம் 1-5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!