இந்திய கடற்படையில் வேலை 2021 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!

4
இந்திய கடற்படையில் வேலை 2021 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!
இந்திய கடற்படையில் வேலை 2021 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!

இந்திய கடற்படையில் வேலை 2021 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது !!!

இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ளதாக 10+2 Cadet Entry Scheme பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்த 10+2 Cadet Entry Scheme பணிக்கு என 26 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Indian Navy வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. விண்ணப்பதாரர்கள் 02.01.2002 அன்று முதல் 01.07.2004 அன்று வரை உள்ள இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  2. Physics, Chemistry and Mathematics படங்களில் 70 சதவீதத்துடன் 12ம் வகுப்பு (10+2 Pattern) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. பதிவாளர்கள் SSB Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் 10+2 Cadet Entry Scheme
பணியிடங்கள் 02.01.2002 – 01.07.2004 
கல்வித்தகுதி 12 STD
தேர்ந்தெடுக்கும் முறை SSB Interview
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Apply for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021

Download Notification for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!