சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!

0
சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!
சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!
சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!

இந்தியன் வங்கி ஆனது தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chief Security Officer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Chief Security Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online /Offline
Indian Bank வயது விவரம்:

Chief Security Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022 தேதியின் படி அதிகபட்ச வயதானது 55 ஆக இருக்க வேண்டும்.

Indian Bank கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

Indian Bank அனுபவ விவரம் :

Chief Security Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இராணுவம் /கடற்படை / விமானப்படை அல்லது துணை இன்ஸ்பெக்டர் /பொதுத்துறை வங்கிகளில் பாதுகாப்பு அதிகாரி போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் . மேலும் ஐபிஎஸ் பதவியில் உள்ள அதிகாரிகள் டி.ஐ.ஜி மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indigo Airlines நிறுவனத்தில் காத்திருக்கும் 12th முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Indian Bank ஊதிய விவரம்:

Chief Security Officer – 89890 – 2500/2 – 94890 – 2730/2 – 100350

Indian Bank தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் அனுபவம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Indian Bank CSO விண்ணப்பக்கட்டணம்:
  • SC/ST/Women/PWBD/EXSM – ரூ.100
  • மற்றவர்களுக்கு – ரூ.1000
Indian Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து General Manager (CDO), Indian Bank ,Corporate Office, HRM Department, Recruitment Section ,254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014 முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் முன்கூட்டியே ஸ்கேன் செய்யப்பட்ட நகலுடன் மற்றும் ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் 22.12.2022 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரிய தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது .

Download Notification 
Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!