இந்தியன் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம்!

0
இந்தியன் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம்!
இந்தியன் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 - டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம்!
இந்தியன் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம்!

இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் INDSETI நிறுவனத்தில் Faculty, Office Assistant, Attenders ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் வங்கி (Indian Bank)
பணியின் பெயர் Faculty, Office Assistant, Attenders
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்தியன் வங்கியின் (Indian Bank) INDSETI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Faculty – 01 பணியிடம்
  • Office Assistant – 03 பணியிடங்கள்
  • Attenders – 02 பணியிடங்கள்
Indian Bank பணிக்கான தகுதி:
  • பணியின் பெயர் கல்வி தகுதி வயது வரம்பு
  • Faculty Graduate Degree (B.Sc / BA / B.Ed), Post Graduate Degree (MSW / MA) 22 வயது முதல் 40 வயது வரை
  • Office Assistant Graduate Degree (BSW / BA / B.Com) 22 வயது முதல் 30 வயது வரை
  • Attenders 10ம் வகுப்பு 22 வயது முதல் 40 வயது வரை
Indian Bank ஊதியம்:
  • Faculty பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
  • Attenders பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

ESIC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,11,878/- || தேர்வு கிடையாது!

இந்தியன் வங்கி தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தியன் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!