இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 100 காலியிடங்கள் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

10
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 100 காலியிடங்கள்
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 100 காலியிடங்கள்

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 100 காலியிடங்கள் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

இந்திய ராணுவத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் பெண்கள் ராணுவ போலீஸ் பிரிவில் Soldier General Duty பணிகளுக்கு தகுதியான இந்திய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Soldier General Duty
பணியிடங்கள் 100
கடைசி தேதி 06.06.2021 – 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ராணுவ வேலைவாய்ப்பு 2021 :

இந்திய ராணுவத்தில் இருந்து பல்வேறு ஆட்சேர்ப்பு முகாம்களின் மூலம் Soldier General Duty (Women Military Police) பணிகளுக்கான 100 காலியிடங்கள் நிரப்பட்ட உள்ளது.

இந்திய ராணுவ வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 17 1/2 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Indian Army கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள ராணுவ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Matric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Indian Army தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Common Entrance Examination (CEE) மற்றும் Physical Fitness Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.06.2021 அன்று முதல் வரும் 20.07.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Indian Army Job Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!