Indian Army Chennai Rally Recruitment 2019

0
Indian Army Chennai Rally Recruitment 2019
Indian Army Chennai Rally Recruitment 2019

Indian Army Chennai Rally Recruitment 2019

இந்திய இராணுவம் Soldier Pharma பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு அதாவது கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னன, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி dist (UT) மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய இடங்களில் இராணுவத்திற்கு தகுதியுள்ள நபர்களை பதிவு செய்ய ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.08.2019 முதல் 22.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பணியிட விவரங்கள்:

பணியின்  பெயர்: Soldier Pharma

வயது வரம்புஇந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.2019 தேதியின்படி 19 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.

குறிப்பு: 18 வயதுக்குள் உள்ள விண்ணப்பதாரர்கள் அவரது பெற்றோரின் இசைவுச் சான்றினைக் கொண்டுவர வேண்டும். நீதிமன்றம் அல்லாத முத்திரைத்தாளின் உறுதி ஆவணப் படிவம் அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதிஇராணுவ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 + 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

  • உடல் தகுதி தேர்வு
  • உடல் அளவு தேர்வு
  • மருத்துவ தேர்வு
  • பொது நுழைவுத் தேர்வு மூலம்

மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றவர்கள்  நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

குறிப்பு : விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவு சீட்டு (Admit Card) மற்றும் தேவையான ஆவணங்களை இராணுவ ஆள்சேர்ப்பு தளத்திற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 23.08.2019 முதல் 22.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

கரீம் நகர் தெலங்கானா

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி23.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22.09.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!