இந்திய விமானப்படையில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய விமானப்படை ஆனது Agniveer Vayu பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்படுள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Indian Air force வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Agniveer Vayu பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் physically Test / Medical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf