இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலை 2020

0
இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலை 2020
இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலை 2020

இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் வேலை 2020

இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் Security Officer/ Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் பதிவு செய்து கொள்ளதேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் India Security Press
பணியின் பெயர் Security Officer and Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

இந்தியா செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் Security Officer/ Consultant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 62 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download the Official Notification

Download the Application Form

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!