இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி || மாத ஊதியம் ரூ.19,900/-

5
அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.19,900
அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – மாத ஊதியம் ரூ.19,900

இந்திய அஞ்சல் துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி || மாத ஊதியம் ரூ.19,900/-

இந்திய அஞ்சல் துறையில் இருந்து  நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mail Motor Service நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் Staff Car Drivers பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Staff Car Drivers
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Staff Car Drivers பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

India Post கல்வித்தகுதி :
  1. பதிவு செய்வோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்
  2. மேலும் Light and Heavy Motor vehicles உரிமம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  3. பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
இந்திய அஞ்சல் துறை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.19,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

India Post தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் வரும் 09.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here