இந்திய தபால் துறை பணிகள் 2020 !!!

0
இந்திய தபால் துறை பணிகள் 2020
இந்திய தபால் துறை பணிகள் 2020

இந்திய தபால் துறை பணிகள் 2020 !!!

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியாளர்கள் கார் டிரைவர் பணிகளுகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level 2 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 14.03.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Notification 

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!