இந்திய அஞ்சல் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள் !

4
இந்திய அஞ்சல் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021!
இந்திய அஞ்சல் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு 2021!
இந்திய அஞ்சல் துறையில் தேர்வு & நேர்காணல் இல்லாமல் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள் !

இந்திய அஞ்சல் துறையில் (India Post) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Assistant Manager, Technical Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாகவும், அதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் India Post
பணியின் பெயர் Assistant Manager, Technical Supervisor
பணியிடங்கள் 29
கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு :

Assistant Manager, Technical Supervisor பணிகளுக்கு என 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager – 23 பணியிடங்கள்
  • Technical Supervisor – 06 பணியிடங்கள்
வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

India Post கல்வித்தகுதி :

Assistant Manager:

  • Bachelor Degree Computer Science அல்லது ஏதேனும் ஒரு Bachelor Degree தேர்ச்சியுடன் Computer Software Development பணிகளில் 2-5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்திருக்க வேண்டும்.

Technical Supervisor:

  • Bachelor Degree Computer Science அல்லது ஏதேனும் ஒரு Bachelor Degree தேர்ச்சியுடன் Computer Software Development பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்திருக்க வேண்டும்.
India Post ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.12.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download India Post Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!