முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 27

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 27

காலாட்படை தினம்

 

  • சுதந்திரத்திற்கு பிறகு கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர்.
  • இதனையடுத்து இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான காலாட் படையினர் அப்பகுதிக்கு சென்று எதிரிகளை விரட்டியடித்து  காஷ்மீர் மக்களையும் காப்பாற்றினர்.
  • இந்த செயல் இந்திய ராணுவ காலாட்படையின் முதல் வீரதீர செயலாக கருதப்படுவதால், ஆண்டு தோறும் இந்த நாளை காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்
  • உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
  • தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் அனுசரிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!