முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-20

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-20

பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஜனவரி 20, 1930ல் பிறந்தார்.

இயற்பெயர்: எட்வின் யூஜின் ஆல்ட்ரின்

By NASA (NASA Human Space Flight Gallery (image link)) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார்.
 • இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனுக்கு ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்தவர்.
 • சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர்.
 • விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்ரின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பணியாற்றினார்.
 • அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.
 • சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
By Gage Skidmore from Peoria, AZ, United States of America (Buzz Aldrin) [CC BY-SA 2.0 (https://creativecommons.org/licenses/by-sa/2.0)], via Wikimedia Commons

விருதுகள்:

 • இரண்டு க்ளஸ்டர்களுடன் ஏர் பதக்கம்.
 • விமானப்படை பதக்கம்
 • க்ளஸ்டர் கொண்ட புகழ்பெற்ற பறக்கும் கிராஸ்
 • சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம்
 • NASA சிறப்பு சேவை பதக்கம்
 • நாசா விதிவிலக்கான சேவை பதக்கம்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!