முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 8

0

மே 8 நடப்பு நிகழ்வுகள்

மே 8 – சர்வதேச செஞ்சிலுவை தினம்

  • இங்கிலாந்தின் மான்செஸ்டரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்காபா பிஎல்சி குழுமத்தின் ஆலை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஸ்காபா இந்தியா நிறுவனம் தொடங்கும் முதலாவது ஆலை இதுவாகும்.
  • 15வது ஆசிய ஊடக உச்சிமாநாட்டை (ஆஊஉ) முதன்முறையாக  புதுதில்லியில் மே 10 முதல் 12 வரை நடத்தவிருக்கிறது.
  • தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அமலாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் 08.05.2018 நடந்தது.
  • அர்மேனியா புதிய பிரதமர் – நிக்கோல் பாஷின்யான்
  • இங்கிலாந்து பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது.
  • இதில் ஆசியா கண்டத்தில் இந்தியாவில் நீலகிரி மலை ரயிலும், இலங்கையின் யாழ் தேவி ரயில் மற்றும் சீனாவின் குங்ஹாய் – திபெத் ரயில் ஆகிய மூன்று ரயில் பயணங்களை தேர்வு செய்துள்ளது.
  • ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
  • அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
  • செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக ‘இன்சைட்’ ரோபோவை நாசா மையம் அனுப்பியுள்ளது.
  • ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபனில் ஜோகோவிச் நேர்செட்டில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தினார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!