ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 27 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 27 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் 27 – 2 வது ஐக்கிய நாடுகள் சிறு ,குறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள் தினம்

எம்.எஸ்.எம்.. தினம் 2018 தீம் – ‘இளைஞர் பரிமாணம்

  • புதுடில்லியில் விவசாய மற்றும் கூட்டுத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உஸ்பெகிஸ்தான் துணை பிரதமர் திரு. சுஹ்ரோப் கோல்முராடோவை மத்திய வேளாண்மை அமைச்சர் ஸ்ரீ ராதா மோகன் சிங் சந்தித்தார்.
  • தெலுங்கானாவில் முதல் கிரானைட் குழு கரீம்நகர் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் பஹுபத்தா கிராமத்தில்அமைக்கத் திட்டம்.
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆக்ஸிடோசின் தயாரிக்கப்படுவதை தடை செய்துள்ளது.
  • திட்டமிடுதல் துறையில் இந்தியா சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • சிவில் விமானப்போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியாஜெர்மனிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல்.
  • அறிவியல், தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, மற்றும் புதுமைப் படைப்பு துறைகளில் ஒத்துழைப்புக் குறித்த இந்தியாடென்மார்க் ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
  • கடல்சார் விழிப்புணர்வு இயக்க ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையிலான நடைமுறைப்படுத்தும் ஏற்பாடு குறித்து அமைச்சரவையில் விளக்கம்.
  • ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் விளக்கம்.
  • சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • ஒடிசா மாநிலம் சண்டிகோல், கர்நாடகா மாநிலம் பாடூர் ஆகிய இடங்களில்5 எம் எம் டி பெட்ரோலியம் இருப்புகளை கூடுதலாக உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • தேசிய ஏற்றுமதி காப்பீடு கணக்கு அறக்கட்டளைக்கு ரூ. 1000 கோடி மானிய உதவி (தொகுப்பு) அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய பன்முகத்தன்மை வாய்ந்த கடற்படைப் பயிற்சிக்கான RIMPAC 2018 இல் பங்கேற்க ஐஎன்எஸ் சயாத்திரி பேர்ல் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
  • இந்தியாவின் ஜனாதிபதி சோலார் சர்க்கா மிஷனை அறிமுகப்படுத்தினார்,
  • அஹிம்சாபுத்தகம் – சுப்ரியா கெல்கர்

52 ஸ்கோச் உச்சி மாநாடு விருது 2018

  • சாகர்மாலா (போர்ட்-தலைமையிலான வளர்ச்சி) – உள்கட்டமைப்பு துறையில் தங்க விருது
  • அனந்த் பாரு – புதிய செபி முழுநேர உறுப்பினர்
  • திறனை வளர்க்கவும், பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வேறுபட்ட வேலைவாய்ப்பு வாய்ப்புகளை தெரிந்து கொள்ளவும் எம்.எஸ்.எம்.. சம்பர்க் போர்ட்டல் தொடங்கப்பட்டது.
  • சுஹில் ஜெர்மனியில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மன் பாக்கர் பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!