IITM இந்திய தொழில்நுட்பக் கழக சென்னை வேலை 2021

0
IITM இந்திய தொழில்நுட்பக் கழக சென்னை வேலை 2021
IITM இந்திய தொழில்நுட்பக் கழக சென்னை வேலை 2021

IITM இந்திய தொழில்நுட்பக் கழக சென்னை வேலை 2021

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இருந்து Senior Project Scientist பணிகளுக்கு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான பட்டதாரிகளுக்காக வெளியான இந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITM 
பணியின் பெயர் Senior Project Scientist
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Senior Project Scientist பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IITM கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Ph.D (Mech) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Senior Project Scientist ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IITM தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

IITM Recruitment Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!