Gate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ???

0
Gate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ???
Gate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ???

Gate 2020 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ???

இந்திய தொழில்நுட்ப கல்லூரி ஆனது வருடந்தோறும் நடத்தும் பட்டதாரி திறன் சோதனை தேர்வினை (GATE) கடந்த 01.02.2020 அன்று தொடங்கி 02.02.2020, 08.02.2020 மற்றும் 09.02.2020 அன்று வரை நடத்தியது. அதற்கான தேர்வு விடைகுறிப்பானது சமீபத்தில் வெளியாகிய நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது கவனிக்கப்படுகிறது.

Answer Key PDF

பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கான தகுதிகளில் இந்த தேர்வு முடிவுகள் கட்டாயம் என்பதால் இவை அதிகம் எதிர்பாக்கட்டுகிறது. இந்த தேர்வு முடிவுகள் வரும் 16.03.2020 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாய்பிளக்க பெற்று கொள்ளலாம்.

Official Website

Result Download Link (Available From 16-03-2020)

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!