மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Deputy Registrar பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IISER வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Masters’ Degree முடித்திருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பிரிவில் Assistant Registrar பதவியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 12 as per VII CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இந்த பணிக்கு Written test (இருந்தால் ) மற்றும் interview / personality test / skill test வாயிலாக தேர்வு செய்யப்படலாம்.
  • விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000/- , OBC / SC / ST பிரிவினருக்கு ரூ. 500/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

IISER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு நாளையே இறுதி அவகாசம் ஆகும்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!