உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-

0
உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30,000/-
உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.30,000/-
உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் 12.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Secretarial Assistant, JRF ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணி பற்றிய முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)
பணியின் பெயர் Secretarial Assistant, JRF
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IIITDM பணியிடங்கள்:

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Secretarial Assistant பணிக்கு என 1 இடமும், JRF பணிக்கு என 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

IIITDM கல்வி தகுதி:

Secretarial Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Junior Research Fellow பணிக்கு பணி சார்ந்த பிரிவுகளில் BE/ B.Tech, ME/ M.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IIITDM வயது வரம்பு:

Secretarial Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

IIITDM ஊதியம்:

Secretarial Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்

IIITDM தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 06.05.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Secretarial Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தங்களது விண்ணப்பத்தை பதிய வேண்டும். பின் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 22.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு முன் அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும்.

JRF Notification Link

Secretarial Assistant Notification Link

JRF Application Link

Secretarial Assistant Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!