ரூ.25,000/- ஊதியத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க .!

0
உள்ளூரில் மத்திய அரசு வேலை
உள்ளூரில் மத்திய அரசு வேலை

ரூ.25,000/- ஊதியத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க .!

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Project Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம்
பணியின் பெயர் Junior Project Engineer
பணியிடங்கள் 01
Interview Date 09.08.2021
Project Engineer காலிப்பணியிடங்கள்:

Junior Project Engineer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Junior Project Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Project Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 70 % மதிப்பெண்களுடன் B.E. / B.Tech. in Electronics & Communication Engineering/Instrumentation, Mechanical Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 09.08.2021 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

மாத சம்பளம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் சுயவிவரத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!