மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.30,000/- ஊதியம்..!

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ.30,000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ.30,000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.30,000/- ஊதியம்..!

இந்திய வானியற்பியல் நிறுவனத்திலிருந்து (IIAP) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Engineer Trainee (Web) பணிக்கான காலியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 05.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Engineer Trainee (Web) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • PHP and/ or PostgreSQL; Proficiency in HTML, JavaScript, Jquery and OOPs concepts போன்றவற்றில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
  • Engineer Trainee (Web) பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 05.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளது என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!