மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ30,000ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ30,000ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

இந்திய வானியற்பியல் நிறுவனத்திலிருந்து (IIAP) தற்போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Engineer Trainee (Web) பணிக்கு காலியிடம் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு தகவலையும் இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Astrophysics (IIAP)
பணியின் பெயர் Engineer Trainee (Web)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Institute of Astrophysics பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Engineer Trainee (Web) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மற்றும் ஒதுக்கியுள்ளது.

IIAP கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு Computer Science / Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

முன் அனுபவம்:

PHP and/ or PostgreSQL; Proficiency in HTML, JavaScript, Jquery and OOPs concepts போன்றவற்றில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

Indian Institute of Astrophysics வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

IIAP ஊதிய விவரம்:

Engineer Trainee (Web) பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Indian Institute of Astrophysics தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். Engineer Trainee (Web) பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 05.02.2022 அன்றைய தினத்திற்கு முன்பு செய்து முடிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Download IIAP Notification PDF

IIAP Online Application

IIAP Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!