IGNOU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
IGNOU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - சம்பளம்: ரூ.2,18,200/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
IGNOU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - சம்பளம்: ரூ.2,18,200/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!
IGNOU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200/- || விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (IGNOU) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Chair Professor பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,18,200/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indira Gandhi National Open University (IGNOU)
பணியின் பெயர் Chair Professor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023 & 12.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
IGNOU பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) Chair Professor பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Chair Professor கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree முடித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Hero MotoCorp நிறுவனத்தில் B.E தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது!

Chair Professor அனுபவம்:

Chair Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்ப்புடைய பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Chair Professor ஊதியம்:

இந்த IGNOU பல்கலைக்கழக பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு ஊழியராக இருப்பின் Level 14 படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரையும், ஓய்வு பெற்றவராக இருப்பின் ரூ.1,25,000/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

IGNOU பல்கலைக்கழக தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IGNOU பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இந்த IGNOU பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் http://www.ignou.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (31.01.2023) எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (12.02.2023) தபால் செய்ய வேண்டும்.
Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!