IFCI வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
IFCI வேலைவாய்ப்பு 2024 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Industrial Finance Corporation of India ஆனது Director (ESG) மற்றும் Associate (ESG) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 27.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Industrial Finance Corporation of India
பணியின் பெயர் Director (ESG) மற்றும் Associate (ESG)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online
IFCI LTD காலிப்பணியிடங்கள்:
Director (ESG) மற்றும் Associate (ESG) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என  மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது  பல்கலைக்கழகத்தில் இருந்து PhD/ M.Sc/ M.Tech/ B.Tech in Environment Science or Sustainability or Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IFCI வயது வரம்பு:

29/02/2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 27.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!