IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

IDFC First Bank ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் SM/ BRM/ DBM / Authoriser பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது, படிப்பு, தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IDFC
பணியின் பெயர் SM/ BRM/ DBM / Authoriser
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

IDFC காலிப்பணியிடம் :

IDFC First Bank ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் SM/ BRM/ DBM / Authoriser பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDFC கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IDFC ஊதியம் விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

PGIMER ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.47,000/-

Telegram Updates for Latest Jobs & News – Join Now

IDFC தேர்வு செய்யப்படும் முறை:

SM/ BRM/ DBM / Authoriser பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IDFC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!