ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.40,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.40,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.40,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Young Professional பணிக்கென Ministry of Corporate Affairs நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ICSI ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI பணியிடங்கள்:
Young Professional பணிக்கென 09 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Young Professional பணிக்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICSI நிறுவனத்தில் ACS Member ஆக இருப்பது அவசியமானது ஆகும்.

Young Professional அனுபவம்:

Young Professional பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 05 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Young Professional வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

ICSI மாத சம்பளம் :

Young Professional பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

COSMOS நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

ICSI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICSI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 15.12.2023 அன்று முதல் 19.12.2023 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!