ICSI Executive வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || Don’t Miss it!

0
ICSI Executive வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.60,000/- || Don't Miss it!

 ICSI மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் CRC EXECUTIVES  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 22.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICSI
பணியின் பெயர் CRC EXECUTIVES
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICSI காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் CRC EXECUTIVES பதவிக்கு என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 31 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Paytm செயலியை பயன்படுத்தலாமா? ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!!

Executive தகுதி விவரங்கள்:

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Executive பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.icsi.in/recruitmentIEPFA/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 08.02.2024 முதல் 22.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!