ICMR – NICED நிறுவனத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR- NICED ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Technical assistants பணிகளுக்கான 28 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.08.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR – NICED |
பணியின் பெயர் | Technical assistants |
பணியிடங்கள் | 28 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICMR காலிப்பணியிடங்கள்:
ICMR – NICED தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technical assistant பணிகளுக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
ICMR- NICED கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.11,2400/- வரை சம்பளம் பெறுவார்கள்.
மத்திய அரசில் ரூ.1,12,400/- மாத ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
ICMR – NICED செய்யப்படும் முறை:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICMR விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.