ICMR NIRT நிறுவனத்தில் ரூ.80,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

0
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.80,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.80,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.80,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

ICMR NIRT நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Project Research Scientist II, Project Technical Support III / II / I, Project Data Entry Operator, Senior Project Assistant, Project Driver Cum Mechanic, Project Multi Tasking Staff
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023, 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Written Test / Interview
ICMR NIRT காலியிடங்கள்:

ICMR NIRT நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Research Scientist II – 01 பணியிடம்
  • Project Technical Support III – 05 பணியிடங்கள்
  • Project Technical Support II – 05 பணியிடங்கள்
  • Project Technical Support I – 08 பணியிடங்கள்
  • Project Data Entry Operator – 01 பணியிடம்
  • Senior Project Assistant – 01 பணியிடம்
  • Project Driver Cum Mechanic – 01 பணியிடம்
  • Project Multi Tasking Staff – 01 பணியிடம்
ICMR NIRT பணிகளுக்கான கல்வி:

MBBS, BDS, MPH / Ph.D, Graduate Degree, Post Graduate Degree, MLT, DMLT, Diploma, 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR NIRT பணிகளுக்கான வயது:
  • Project Research Scientist II பணிக்கு 40 வயது எனவும்,
  • Project Technical Support III பணிக்கு 35 வயது எனவும்,
  • Project Technical Support II பணிக்கு 30 வயது எனவும்,
  • Project Technical Support I / Senior Project Assistant / Project Data Entry Operator பணிகளுக்கு 28 வயது எனவும்,
  • Project Driver Cum Mechanic / Project Multi Tasking Staff பணிகளுக்கு 25 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICMR NIRT பணிகளுக்கான சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.15,800/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

PGIMER ஆணையத்தில் Senior Resident வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு கிடையாது!

ICMR NIRT தேர்வு செய்யும் விதம்:

ICMR NIRT நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 20.12.2023, 21.12.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRT விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!