12 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.17,000/- சம்பளத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு !

0
12 ஆம் வகுப்பு முடித்தவரா ரூ17,000 சம்பளத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு !
12 ஆம் வகுப்பு முடித்தவரா ரூ17,000 சம்பளத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு !
12 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.17,000/- சம்பளத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு !

தேசிய தொற்று நோயியல் நிறுவனம்-ஐசிஎம்ஆர் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, Lower Division Clerk மற்றும் Data Entry Operator பணிக்கு என்று பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology-ICMR
பணியின் பெயர் Lower Division Clerk, DEO
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR-NIE காலிப்பணியிடங்கள் :

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Lower Division Clerk மற்றும் Data Entry Operator பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICMR-NIE கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ICMR-NIE வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ICMR-NIE ஊதியம் :

Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000/- மற்றும் Lower Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/-மும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICMR-NIE தேர்வு செய்யும் முறை :

இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ICMR-NIE விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேர்காணலின் போது கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form >>>>> PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!