ICMR – NCDIR Clerk வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.81100/-

0
ICMR - NCDIR Clerk வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.81100/-
ICMR - NCDIR Clerk வேலைவாய்ப்பு 2023 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.81100/-
ICMR – NCDIR Clerk வேலைவாய்ப்பு 2023 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி || சம்பளம்: ரூ.81100/-

ICMR-தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் ஆனது Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 28-11-2023 முதல் 29-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NCDIR
பணியின் பெயர் LOWER & UPPER DIVISION CLERK & STENOGRAPHER (Group-C – Ministerial)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 29-12-2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR – NCDIR காலிப்பணியிடங்கள்:

Lower Division Clerk பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. Upper Division Clerk பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. Stenogrpher பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Lower Division Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Stenogrpher கல்வி தகுதி:

கணினி கல்வியறிவுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டு ம்.

ICMR – NCDIR வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 – 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:
  • Computer Based Test
  • Skill Test,
சம்பள விவரம்:
  • Lower Division Clerk – ரூ. 19900-63200/-
  • Upper Division Clerk – ரூ. 25500-81100/-
  • Stenogrpher – ரூ. 25500-81100/-

Indigo நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.ncdirindia.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-11-2023 முதல் 29-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!