ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி – ATM பண பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி - ATM பண பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி - ATM பண பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி – ATM பண பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பு!

ICICI வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கான சேவை கட்டணத்தை வருகிற ஜனவரி 1,2022 முதல் அதிகரிக்க போவதாக தனியார் துறை வங்கியான ICICI வங்கி அறிவித்துள்ளது. தற்போது பண பரிவர்த்தனை கட்டணம் ரூ.20 ஆக உள்ளது இதனை ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ICICI வங்கியின் அறிவிப்பு

இந்தியாவில் வங்கி சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களுள் ஒன்று ICICI வங்கி ஆகும். வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக ICICI வங்கி அறிவித்துள்ளது. ஏ.டி.எம் பண பரிவர்த்தனைக்கான சேவை கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டு வர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ICICI ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போது முதல் ஐந்து முறை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் அதற்கு அடுத்த பணம் எடுக்கும் போது ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தமிழகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இது நிதிசார் பரிவர்த்தனைகளுக்கும் மட்டும் பொருந்தும்.மேலும் நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் 2022 ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ICICI ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போது முதல் ஐந்து முறை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் அத்றகு அடுத்த பணம் எடுக்கும் போது ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் நிதிசாரா பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன் FIXED DEPOSIT -ல் வட்டி விகிதத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

TATA மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – வயது வரம்பு, தேர்வு & விண்ணப்ப முறை விளக்கம்!

இத்துடன் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் ICICI ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போது ஒரு மாதத்திற்கு முதல் மூன்று முறை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இதர இடங்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை. மேலும் இதர நிதிசாரா பணப் பரிவர்த்தனைகளுக்கு அதாவது இருப்பு தொகையை அறிந்து கொள்வதற்கு , மினி ஸ்டேட்மெண்ட்களை பெறுவதற்கு மற்றும் பின் எண்ணை மாற்றுவதற்கு ஆகிய நடவடிக்கைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!