ICICI வங்கியில் மாபெரும் நேர்காணல் அறிவிப்பு 2020 !

5
ICICI வங்கியில் மாபெரும் நேர்காணல் அறிவிப்பு 2020 !
ICICI வங்கியில் மாபெரும் நேர்காணல் அறிவிப்பு 2020 !

ICICI வங்கியில் மாபெரும் நேர்காணல் அறிவிப்பு 2020 !

ICICI வங்கியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 05.12.2020 முதல் 12.12.2020 வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ICICI வங்கி கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (BE/ MBA விண்ணப்பிக்க தகுதி இல்லை).

TN Police “FB  Group” Join Now

BANK
BANK

நேர்காணல் விவரங்கள் :

  1. 05.12.2020 – Dexter Academy 154/155 Pramila Complex, Mettur Road, Erode – 638001
  2. 07.12.2020 – Anugraha Institute of Social Science, Nochiodaipatti, Dindugal – 634003
  3. 08.12.2020 – DonBosco, Anubullam, Ukkadam, Coimbatore.
  4. 09.12.2020 – Dexter Academy 410/332 2nd Floor, KR Bakes Upstaires, Pushpa Theatre Bus Stop, Avinashi, Tirupur – 641602
  5. 10.12.2020 – Dexter Academy 410/332 2nd Floor, KR Bakes Upstaires, Pushpa Theatre Bus Stop, Avinashi, Tirupur – 641602
  6. 12.12.2020 – Holy Cross College Arts & Science College Autonomous, Nagercoil – 629004

மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

ICICI Bank Interview Notice 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!