ICICI வங்கியின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!!

0
ICICI வங்கியின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!!
ICICI வங்கியின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!!
ICICI வங்கியின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!!

ICICI வங்கியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடைபெற இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வங்கி பணிகளில் சேர ஆர்வமும் லட்சியமும் உள்ளவர்கள், தொடர்ந்து பல்வேறு வங்கி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் என தகுதியானவர்கள் அனைவரும் இந்த நேர்காணல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் பங்கு கொள்வதன் மூலம் பணி வாய்ப்பினை பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே திறமையும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாது கட்டாயம் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

ICICI வயது வரம்பு :

அதிகபட்சம் 26 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

ICICI வங்கி கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை/ முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bank PO Prelims Online Test

நேர்காணல் விவரங்கள் :
  • 30.11.2021 – St. Michel College of Engineering & Technology, Kalaiyarkovil, Sivagangai District. Ph.No – 9600044872
  • 02.12.2021 – Lourdes Shine Church, Lourth Nagar 7th St, 3 Matha Kovil Main Road, K Pudur, Madurai. Ph.No – 9677763779

ICICI Bank Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!